தமிழ் பூணூல் யின் அர்த்தம்

பூணூல்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (சில சாதிகளில்) இடது தோள்பட்டையிலிருந்து எதிர்ப் பக்கம் இடுப்பு வரை உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரிகளாக உள்ள நூல்.