தமிழ் பூதக்கண்ணாடி யின் அர்த்தம்

பூதக்கண்ணாடி

பெயர்ச்சொல்

  • 1

    வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடி; உருப்பெருக்காடி.