தமிழ் பூதம் யின் அர்த்தம்

பூதம்

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய உடல், பெருத்த வயிறு, குட்டையான கால்கள் போன்றவற்றை உடையதாகவும், மந்திரசக்தி படைத்ததாகவும் நம்பப்படும் அமானுஷ்ய உருவம்.

    ‘அந்தப் பாழடைந்த கிணற்றில் புதையல் இருப்பதாகவும் அதை ஒரு பூதம் காத்துவருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்’
    ‘அலாவுதீன் விளக்கைத் தேய்த்ததும் பூதம் வந்தது’