தமிழ் பூதவுடல் யின் அர்த்தம்

பூதவுடல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் இறந்ததும் அவருடைய உடலை மங்கல வழக்காகக் குறிப்பிடும் சொல்.

    ‘அன்னாரின் பூதவுடல் இன்று மாலை தகனம் செய்யப்படும்’