தமிழ் பூதாகரம் யின் அர்த்தம்

பூதாகரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (உருவத்தில், அளவில், தன்மையில்) மிகப் பெரிது; அச்சுறுத்தும் வகையில் பெரிது.

    ‘முற்காலத்தில் வாழ்ந்து மடிந்த பூதாகரமான விலங்குகளின் எலும்புக் கூடுகள்’
    ‘அந்த பூதாகரமான கட்டடத்தைப் பார்த்தாலே எனக்குத் தலைசுற்றும்’
    ‘வேலையில்லாத் திண்டாட்டம் அப்போது பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்தது’