தமிழ் பூந்தி யின் அர்த்தம்
பூந்தி
பெயர்ச்சொல்
- 1
கடலை மாவைத் துளைகள் உள்ள கரண்டியில் தேய்த்து, உதிரும் உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டு எடுக்கும் இனிப்புப் பண்டம்.
‘தீபாவளிக்கு பூந்தி செய்வார்கள்’‘வறுத்த முந்திரிப் பருப்பும் திராட்சையும் பூந்தியில் நிறையப் போட்டிருந்தார்கள்’