தமிழ் பூந்தொட்டி யின் அர்த்தம்

பூந்தொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பூச்செடி வளர்க்கும் (பெரும்பாலும் மண்ணால் செய்த) சிறு தொட்டி.