தமிழ் பூனைமுடி யின் அர்த்தம்

பூனைமுடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் உடலில் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும் மெல்லிய முடி.