தமிழ் பூப்பு யின் அர்த்தம்

பூப்பு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பலன் தரும் தாவரங்கள்) பூத்தல்.

    ‘பூப்பு நன்றாக இருந்தாலும் இந்த வருடம் மாமரம் காய் பிடிக்கவில்லை’

தமிழ் பூப்பு யின் அர்த்தம்

பூப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மாதவிடாய்.