தமிழ் பூப்போட்டுப் பார் யின் அர்த்தம்

பூப்போட்டுப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (குறிப்பிட்ட பூ வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்கிற முறையில்) இரு வேறு வண்ணத்தில் இருக்கும் பூக்களைக் கடவுள் சன்னிதியில் அல்லது படத்தின் முன் போட்டு ஒன்றை எடுத்தல்.

    ‘நினைத்தபடி தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று அவள் பூப்போட்டுப் பார்த்தாள்’