தமிழ் பூமண்டலம் யின் அர்த்தம்

பூமண்டலம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம்.

    ‘விண்வெளிக்கலம் பூமண்டலத்தில் நுழையும்போது மிகுந்த வெப்பத்தால் தாக்கப்படும்’