தமிழ் பூமிசாத்திரம் யின் அர்த்தம்

பூமிசாத்திரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூகோளம்; நிலவியல்.

    ‘நீங்கள் பூமிசாத்திரம் படித்ததில்லையா? ஆப்பிரிக்கா எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களே?’