தமிழ் பூமிதானம் யின் அர்த்தம்

பூமிதானம்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தை நிலமற்றவர்களுக்குத் தானமாகத் தரக் கோரி வினோபா பாவே 1950களில் நடத்திய சமூக இயக்கம்.

    ‘பூமிதான இயக்கம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை’