தமிழ் பூரணகும்பம் யின் அர்த்தம்

பூரணகும்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (நற்காரியங்களுக்காக) நீர் நிறைத்து, மாவிலை மற்றும் முழுத் தேங்காய் வைத்து, மந்திரங்கள் கூறிப் புனிதமாக்கப்பட்ட செம்பு அல்லது குடம்.