தமிழ் பூரணத்துவம் யின் அர்த்தம்

பூரணத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    குறை எதுவும் இல்லாமல் முழுமை பெற்ற நிலை.

    ‘‘கல்வி ஒன்றுதான் மனிதனைப் பூரணத்துவம் உடையவனாக ஆக்குகிறது’ என்றார் அவர்’
    ‘பாடகர் ராகத்தை விஸ்தரித்துப் பாடியபோது ராகத்தின் பூரணத்துவம் தெரிந்தது’