தமிழ் பூர்த்தி யின் அர்த்தம்

பூர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    நிறைவு; முழுமை.

    ‘வீடு பூர்த்தி அடையாமல் பாதியில் நிற்கிறது’
    ‘இன்றோடு அவருக்கு நாற்பது வயது பூர்த்தியாகிறது’
    ‘பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவர்களே தேர்தலில் வாக்களிக்கலாம்’