தமிழ் பூர்வ யின் அர்த்தம்

பூர்வ

பெயரடை

  • 1

    முந்திய.

    ‘பூர்வ காலம்’

  • 2

    பழங்கால; ஆதி.

    ‘பூர்வ குடிகள்’