தமிழ் பூர்வாசிரமம் யின் அர்த்தம்

பூர்வாசிரமம்

பெயர்ச்சொல்

  • 1

    துறவு பூண்டதற்கு முந்திய வாழ்க்கை நிலை.

    ‘அடிகளின் பூர்வாசிரமப் பெயர் உனக்குத் தெரியுமா?’
    ‘முனிவர் தன் பூர்வாசிரமத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை’
    ‘இவர்தான் சுவாமிகளின் பூர்வாசிரமத் தாயார்’