தமிழ் பூர்வோத்திரம் யின் அர்த்தம்

பூர்வோத்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவருடைய) கடந்த கால வாழ்க்கை.

    ‘அவர் இந்த ஊருக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் அவருடைய பூர்வோத்திரம்பற்றி யாருக்கும் தெரியாது’