தமிழ் பூவன்பழம் யின் அர்த்தம்

பூவன்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட, லேசான புளிப்புச் சுவை உடைய ஒரு வகைச் சிறிய வாழைப்பழம்.

    ‘பூவன்பழம் மற்ற வாழைப்பழங்களைவிட விலை குறைவு’