தமிழ் பூவரசு யின் அர்த்தம்

பூவரசு

பெயர்ச்சொல்

  • 1

    அரச மரத்தின் இலைகள் போன்ற இலைகளை உடைய, மஞ்சள் நிறப் பூப் பூக்கும், சற்றே உயரமான மரம்.

    ‘சிறு வயதில் நான் பூவரசம் இலையில் ஊதுகுழல் செய்து விளையாடுவேன்’
    ‘பூவரசம் பூ’