தமிழ் பூவாளி யின் அர்த்தம்

பூவாளி

பெயர்ச்சொல்

  • 1

    (செடிகளுக்கு நீர் ஊற்றப் பயன்படும்) மெல்லிய கம்பிபோல் நீர் விழும் வகையில் துளைகள் உள்ள குழாய் ஒரு பக்கத்திலும், தூக்கி ஊற்றுவதற்கு வசதியான கைப்பிடி மறுபக்கத்திலும் இணைக்கப்பட்ட வாளி.