தமிழ் பூ மத்தாப்பு யின் அர்த்தம்

பூ மத்தாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பல நிறங்களில் பூப்போல ஒளி சிதறும் மத்தாப்பு வகை.