தமிழ் பெட்டிக்கடை யின் அர்த்தம்

பெட்டிக்கடை

பெயர்ச்சொல்

  • 1

    பழம், வெற்றிலை, பத்திரிகைகள் முதலிய பொருள்களை விற்பனை செய்யும், பெட்டி போன்ற அமைப்பைக் கொண்ட, சிறிய கடை.