தமிழ் பெட்டிச் செய்தி யின் அர்த்தம்

பெட்டிச் செய்தி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (செய்தித்தாள், பத்திரிகை போன்றவற்றில்) கவனத்தை ஈர்ப்பதற்காக, சிறிய கட்டமிட்டு வெளியிடப்படும் செய்தி.

    ‘இசைக் கலைஞர் மறைந்ததைப் பெட்டிச் செய்தியாகப் போட்டிருந்தார்கள்’