தமிழ் பெட்டிபோடு யின் அர்த்தம்

பெட்டிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இஸ்திரி போடுதல்.

    ‘இந்தச் சட்டையைப் பெட்டிபோட்டுவை’