தமிழ் பெட்டி படுக்கை யின் அர்த்தம்

பெட்டி படுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய உடைமைகள்.

    ‘வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு நண்பன் பெட்டி படுக்கையோடு என் அறைக்கு வந்துவிட்டான்’
    ‘என் பெட்டி படுக்கைகளையெல்லாம் முன்பே ரயிலில் அனுப்பிவிட்டேன்’