தமிழ் பெட்டை யின் அர்த்தம்

பெட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (சில விலங்குகளில், பறவைகளில்) பெண்.

  ‘பெட்டை நாய்’
  ‘பெட்டைக் கோழி’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறுமி அல்லது இளம் பெண்.

  ‘என் மூத்த பெட்டைக்குக் கல்யாணமாகிவிட்டது’
  ‘எனக்கு ஒரு பெட்டையும் ஒரு பெடியனும் உண்டு’