தமிழ் பெட்டைக்கண் யின் அர்த்தம்

பெட்டைக்கண்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பார்வைக் குறைபாடு உள்ள கண்.

    ‘பெட்டைக்கண் பிள்ளையை வைத்துக்கொண்டு அவள் ரொம்பவும் கஷ்டப்படுகிறாள்’
    ‘பெட்டைக்கண்ணால் பார்த்தால் எல்லாம் பிழையாகத்தான் தெரியும்’