தமிழ் பெடியன் யின் அர்த்தம்

பெடியன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பையன் அல்லது இளைஞன்.

    ‘இப்போது சின்னப் பெடியன்களும் துவக்கு சுட்டு விளையாடுகிறார்கள்’
    ‘பெடியன்களால்தான் இந்த இயக்கமே நடக்கிறது’