தமிழ் பெட்டகம் யின் அர்த்தம்

பெட்டகம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (பணம், நகை முதலியவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கான) உறுதியான இரும்புப் பெட்டி.

    ‘பத்திரத்தைப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டு!’
    ‘இந்தப் பெட்டகத்தைத் திருடர்கள் எளிதாக உடைத்துவிட முடியாது’
    உரு வழக்கு ‘அவர் ஒரு அறிவுப் பெட்டகம்’

  • 2