தமிழ் பெட்ரோமாக்ஸ் யின் அர்த்தம்

பெட்ரோமாக்ஸ்

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்டதும், மண்ணெண்ணெய் பட்டு நனைவதால் எரிந்து பிரகாசமான ஒளியைத் தரும் மெல்லிய இழையால் பின்னப்பட்ட குமிழ் வடிவ வலையைக் கொண்டதுமான ஒரு விளக்கு.