தமிழ் பெண்டுபிள்ளைகள் யின் அர்த்தம்

பெண்டுபிள்ளைகள்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரின்) மனைவியும் குழந்தைகளும்.

    ‘இவ்வளவு சிறிய இடத்தில் பெண்டுபிள்ளைகளை வைத்துக்கொண்டு குடித்தனம் நடத்துவது கஷ்டம்தான்’
    ‘பெண்டுபிள்ளைகளைத் துறந்துவிடுவதால் மட்டும் ஒருவன் ஞானி ஆகிவிட முடியாது’