தமிழ் பெண்ணுறை யின் அர்த்தம்

பெண்ணுறை

பெயர்ச்சொல்

  • 1

    (குடும்பக்கட்டுப்பாடு சாதனமாக) பெண்கள் பயன்படுத்தும் ரப்பரால் ஆன மெல்லிய உறை.