தமிழ் பெண்பார் யின் அர்த்தம்

பெண்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    ஒருவர் தனக்குப் பார்க்கப்பட்ட பெண் தனக்குப் பொருத்தமானவளா என்பதைக் கண்டறிவதற்காக (சம்பிரதாயமாக) தனது வீட்டாருடன் பெண் வீட்டிற்குச் செல்லுதல்.

    ‘நாளை என் மகனுக்குப் பெண்பார்க்கப் போகிறோம்’