தமிழ் பெண்பிள்ளை யின் அர்த்தம்

பெண்பிள்ளை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெண்.

    ‘இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளுக்குத் தைரியம் நிறைய இருக்கிறது’