தமிழ் பெண்மணி யின் அர்த்தம்

பெண்மணி

பெயர்ச்சொல்

  • 1

    பெண்ணை மரியாதையுடன் குறிக்கப் பயன்படும் சொல்.

    ‘விமானம் ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றவர் இவர்’