தமிழ் பெண்வீட்டார் யின் அர்த்தம்

பெண்வீட்டார்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணத்தின்போது) மணமகளின் பெற்றோர், உறவினர் முதலியோர்.