தமிழ் பெண்விடுதலை யின் அர்த்தம்

பெண்விடுதலை

பெயர்ச்சொல்

  • 1

    சமூகத்தில் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அவர்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற சமூகநிலை.