தமிழ் பெண்ணெடு யின் அர்த்தம்

பெண்ணெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (ஒரு ஊர், குடும்பம், உறவு ஆகியவற்றிலிருந்து) திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தல்.

    ‘என் மகனுக்குச் சொந்தத்தில் பெண்ணெடுத்திருக்கிறோம்’
    ‘அண்ணனுக்குக் காஞ்சிபுரத்தில்தான் பெண்ணெடுத்திருக்கிறார்கள்’