தமிழ் பெண் தோழி யின் அர்த்தம்

பெண் தோழி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்தின்போது மணப்பெண்ணுக்குத் துணையாக அருகில் இருக்கும் மாப்பிள்ளையின் சகோதரி அல்லது மணப்பெண்ணின் தோழி.

    ‘பெண் தோழி அடிக்கடி மணப்பெண்ணைக் கிண்டல் செய்துகொண்டிருந்தாள்’