தமிழ் பெப்பே காட்டு யின் அர்த்தம்

பெப்பே காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தன்னைச் சிக்கவைக்க முயலுபவர்கள் கேலிக்கு உள்ளாகும் வகையில் அவர்களிடமிருந்து தப்பித்தல்.

    ‘கிராம மக்களுக்குப் பெப்பே காட்டிய திருடன் இதுவரை பிடிபடாமல் திரிகிறான்’
    ‘உயிரியல் பூங்காவிலிருந்து தப்பித்த புலி, வனக்காவலர்களுக்குப் பெப்பே காட்டிவிட்டுக் காட்டுக்குள் மறைந்தது’
    ‘எவ்வளவோ விளையாட்டுக்காட்டியும் குழந்தை மருந்தைச் சாப்பிடாமல் எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டது’