தமிழ் பெயரடை யின் அர்த்தம்

பெயரடை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பெயர்ச்சொல்லுக்கு முன்னால் அடையாக வரும் சொல்.

    ‘‘முழு நிலவு’ என்ற தொடரில் ‘முழு’ என்பது பெயரடை ஆகும்’