தமிழ் பெயர்பண்ணு யின் அர்த்தம்

பெயர்பண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    ஒரு செயலை முறையாக அல்லது முழு மனதோடு செய்யாமல், செய்ததாகத் தோற்றம் தரும் வகையில் செய்தல்.

    ‘தலைவலி காரணமாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை. இருந்தாலும் சாப்பிட்டதாகப் பெயர்பண்ணிவிட்டு எழுந்தேன்’