தமிழ் பெயர்ப் பலகை யின் அர்த்தம்

பெயர்ப் பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (கடை, அலுவலகம் முதலியவற்றின் வாசல் முகப்பில் அல்லது வீட்டின் கதவில்) பெயர், அலுவல் விவரம் ஆகியவை எழுதி மாட்டப்பட்டிருக்கும் பலகை.

    ‘தொழிற்சாலையின் பெயர்ப் பலகை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது’