தமிழ் பெயரளவில் யின் அர்த்தம்

பெயரளவில்

வினையடை

  • 1

    (நடைமுறையிலோ உண்மையாகவோ அல்லாமல்) வெளித் தோற்றத்துக்கு; பிறருடைய பார்வைக்கு.

    ‘பெயரளவில் நான் முதலாளியே தவிர நிர்வாகம் அனைத்தையும் என் மகன்தான் பார்த்துக்கொள்கிறான்’
    ‘சொந்தபந்தம் என்று பெயரளவில் நிறைய பேர் இருந்தாலும் யாரோடும் எனக்குத் தொடர்பு இல்லை’