தமிழ் பெயரெச்சம் யின் அர்த்தம்

பெயரெச்சம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  ஒரு பெயர்ச்சொல்லைத் தான் சுட்டும் பொருளின் முழுமைக்காக வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம்.

  ‘‘பால் குடிக்கிற’
  ‘குடித்த’
  ‘குடிக்கும் குழந்தை’ என்பதில் ‘குடிக்கிற’, ‘குடித்த’, ‘குடிக்கும்’ ஆகிய மூன்றும் பெயரெச்சங்கள்’