தமிழ் பெய்வி யின் அர்த்தம்

பெய்வி

வினைச்சொல்பெய்விக்க, பெய்வித்து

  • 1

    (மழை) பெய்யச் செய்தல்.

    ‘ரசாயனப் பொருளை மேகங்களில் தூவி மழை பெய்விக்க முடியும்’