தமிழ் பெரியப்பா யின் அர்த்தம்

பெரியப்பா

பெயர்ச்சொல்

  • 1

    தந்தையின் அண்ணன் அல்லது தாயினுடைய அக்காவின் கணவர்.