தமிழ் பெரியமனதுபண்ணு யின் அர்த்தம்

பெரியமனதுபண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    கருணைகாட்டுதல்.

    ‘பெரியமனது பண்ணி நீங்கள்தான் எனக்கு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்’